பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

வணக்கம் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். இம்சைக்கு இங்க என்ன வேலை என்று சிவா, சஞ்சய், குசும்பன், மைபிரண்ட் எல்லாம் கேக்கரது தெரியுது. உங்க ஆட்டம் எல்லாம் இன்னும் கொஞ்ச நாள் தான் பிறகு தானா தெரியும்.

எனக்கு குட்டி குழந்தைகள் வளர்ப்பது பற்றி அதிகம் தெரியாது ஆனா என்னோட சொந்த அனுபவங்களை சொல்லலாம்னு இருக்கேன்.

கண்டிப்பா அப்பாக்களுக்கு குழந்தை வளர்ப்பிள் 25% பங்களிப்பாவது இருக்கும் அதனால இங்க நானும் எழுதலாம் அப்படின்னு என்னையும் ஆட்டத்தில சேர்த்திட்டாங்க எங்க அக்கா.

என்னோட கருத்து என்னன்னா Parenting starts not from Day one of your Child birth. It actually starts from the Day 1 of gestation.
இதல்லாம் சொன்னா தெரியாது அனுபவிக்கனும் அப்ப தான் அதன் உண்மையான மகிழ்ச்சி, வலி, இன்பம், துன்பம், எல்லாம் தெரியும்.
What doctors look at in 1st Trimester Ultrasound

Uterus and adnexa for presence of gestational sac
Presence or absence of yolk sac and/or embryo
Crown-Rump length of embryo if possible
Presence of cardiac activity
Fetal number and chorionicity/amnionicity

Reasons to have a 1st Trimester Ultrasound
Estimate gestational age
Diagnose or evaluate multiple gestations
Confirm cardiac activity
Confirm presence of intrauterine pregnancy
Evaluate suspected ectopic pregnancy
Define cause of vaginal bleeding
Evaluate pelvic pain

7 comments:

வாங்க வாங்க

வந்து கலக்குங்க அங்கிள். எங்களுக்கெல்லாம் நல்லது நடந்தா சரி.

குட்டீஸ் கிளப் உண்மையான குட்டீஸூகள் சார்பில் வரவேற்கிறோம்.

வாங்க இம்சை - உண்மையிலேயெ டெஸ்டிங் ஏர்லி ஸ்டேஜிலேயே ஆரம்பிச்சுடுறோம். அதுக்கப்புறம் ஒரே டாக்டர் கிட்டே காமிச்சு டெஸ்ட் எல்லாம் எடுத்து அப்பப்ப அவங்க சொல்றதெ செய்யணும். அவ்ளோ தான். அனுபவங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டியது தான். அதற்காக அனாவசியமாக பயமுறுத்தவும் வேண்டாம். முதல் குழந்தை பெறும் பெற்றோருக்கு, நல்ல படியாக சொல்லிக் கொடுக்க வேண்டும். பயப்படும் படியாக இருந்தாலும் அதை மருத்துவர் சொல்லும் முறையில் சொல்வார். இது தாய்க்குத் தாய் வேறுபடும். ஒரே மாதிரியாக இருக்காது. பார்த்துக் கொள்ளுங்கள்.

குழந்தை பிறந்த பின்னர் பேரண்ட்ஸ் கிளப் ஆலோசனைகள் சொல்லலாம்.

தாய் கருவுற்ற வுடன், என்ன என்ன செய்ய வெண்டுமென்று பொதுவாக சொல்லலாம். ஸ்கான் ரிப்போர்ட் எல்லாம் காண்பிக்க வேண்டுமா? யோசியுங்கள்.

நன்றி சீனா, இப்போ பாருங்க. உங்கள் அறிவுரை படி செய்யரோம். நான் உங்க கோணத்தில் இருந்து யோசிக்கவில்லை.

ஒரு வேண்டுகோள், நீங்களும் இதில் பங்குபெரலாமே...உங்க அறிவுரைகள் எங்களுக்கும் தேவைப்படும்.

இமசை, எனக்கு இரு மகள்கள் பிறந்து, மூத்தவளுக்கு இரு மகள்கள் பிறந்து - 4 பிரசவம் பார்த்த அனுபவம் இருக்கிறது. எனது மனைவிக்கும் நன்றாகத் தெரியும். அவ்வப்பொழுது ஆலோசனைகள் சொல்கிறோம். அழைப்பிற்கு நன்றி

இம்சை..நன்று..நன்று..

நல்ல பதிவு.. வாழ்த்துக்கள்..

கொஞ்சம் லேட்டா வந்தாலும்.. ஒவ்வொரு பதிவா படிச்சுக்கிட்டு இருக்கேன் ::-)

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

பகிர்வுகள்

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்