பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

பேரண்ட்ஸ் கிளப்பிற்கு வலையுலகில் நல்ல ஆதரவு
இருக்கிறது.

நமது கிளப்பிற்கு மேலும் பெருமை சேர்க்க விதமாக
எனக்கு இந்த மடல் மின்னஞ்சலில் வந்தது.

அன்புடையீர்!

தங்கள் கூட்டு வலைப்பதிவான " பேரண்ட்ஸ்கிளப்" (http://parentsclub08.blogspot.com/) எங்கள் www.4tamilmedia.com செய்தித் தளத்தில் இவ்வார அறிமுகம் பகுதியில் இணைக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம். உங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள். இதை உங்கள் நண்பர்களுக்கும் அறியத் தந்து மகிழுங்கள்.

நன்றி.


இதற்கு முன் மல்லிகை மகள் இதழில் நமது பேரண்ட்ஸ் கிளப்பிலிருந்து ஒரு போஸ்ட்
எடுத்து போட்டிருக்கிறார்கள்.

இது நம் அனைவருக்கு கிடைத்திருக்கும் பெருமை.

தொடர்ந்து பதிவிட்டு நல்லது செய்வோம்.
அன்புடன்
புதுகைத் தென்றல்.

25 comments:

வாழ்த்துக்கள் புதுகைத் தென்றல். இப்பூவுக்குள் இப்போதுதான் நுழைகிறேன் அதுவும் அதற்குக் கிடைத்திருக்கும் பெருமையை வாழ்த்தி! கண்டிப்பாக பூவை முழுவதமாய் வலம் வந்து இடுகிறேன் பின்னர் பின்னூட்டம்.

வாழ்த்துக்கள்..

இப்படிக்கு,
ஒரு பயனாளி

பி.கு: தமிழ் மீடியா லிங்க்கை சரி செய்யவும்.

Here it is:

http://www.4tamilmedia.com/index.php?option=com_content&view=article&id=480:2008-07-16-08-19-51&catid=131:science&Itemid=325

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்.

புதுகைத் தென்றல்

மேன்மேலும் பல்வேறு ஊடகங்களிலும் பதிவினைப் பதிப்பிது, பல்வேறு வெற்றிகள் பெறவும், புகழ் பெறவும் நல்வாழ்த்துகள்

அக்கா! உண்மையிலேயே இது பெருமையான விஷயம். வலைப்பக்கம்ன்னு ஒன்ன வச்சிக்கிட்டு நான்னெல்லாம் வெறும் கும்மி தான் அடிக்கிறேன்.உபயோகமான வேலையைச் செய்யுற உங்களையெல்லாம் பார்க்கும் போது எனக்கு வெட்கமாக உள்ளது.

வாங்க ராமலஷ்மி
தங்களின் முதல் வருகைக்கு நன்றி.

எங்களுடன் கை கோர்க்க உங்களுக்கு விருப்பமானால் சந்தோஷமே.

வாழ்த்திற்கு நன்றி.

வாங்க வெண்பூ,

தங்களின் வருகைக்கும் லிங்கிற்கும் நன்றி.

சரி செய்து விடுகிறேன்.

வாழ்த்திற்கும் வருகைக்கும் நன்றி சிபி

வாங்க நிஜமா நல்லவன்,

வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி

மேன்மேலும் பல்வேறு ஊடகங்களிலும் பதிவினைப் பதிப்பிது, பல்வேறு வெற்றிகள் பெறவும், புகழ் பெறவும் நல்வாழ்த்துகள்

ஆஹா இப்படி ஊக்களிக்கும் வார்த்தைகள் தான் சீனா சார் எங்களை மேலும் எழுதத் தூண்டுகிறது.

வாழ்த்திற்கும் வருகைக்கும் மிக்க நன்றி.

வாங்க அப்துல்லா,

உங்கள் பதிவுகள் நன்றாகத்தான் இருக்கிறது.

எல்லோரும் சீரியஸ் பதிவுகள் போட்டால் நகைச்சுவை என்பதே என்னவென்று தெரியாமல் போய்விடும்.

வாழ்வில் அதுவும் வேண்டும், இதுவும் வேண்டும்.

நீங்களும் எங்கள் கிளப்பில் உறுப்பினராகி எழுதுங்களேன்.

குழுவினருக்கு வாழ்த்துகள் .

வணக்கத்துடன் வாழ்த்துக்கள்.தங்கள் சேவை நாட்டுக்குத் தேவை.

இதே வலைப்பூ எனது வலைசர தொடுப்பிலும், தற்போது சஞ்சய் தொடுப்பிலும் சுட்டபட்டிருக்கிறது. :)

மிக நேர்த்தியாக எழுதி வருகிறீர்கள். வாழ்த்துக்கள்.

நானும் உங்களோடு ஜோதியில் ஐக்கியமாக சிறிது காலம் பிடிக்கும். சேர்த்துக்குவீங்க இல்ல? :p

//நானும் உங்களோடு ஜோதியில் ஐக்கியமாக சிறிது காலம் பிடிக்கும்.//

வாழ்த்துக்கள் அம்பி.. :)

வாங்க கயல்விழி,

குழுவினர் சார்பாக நன்றி.

வாங்க தியாகராஜன்,

உங்க எல்லோரின் ஊக்கத்தால் எவ்வளவு வேண்டுமானாலும் செய்யலாம்.

நானும் உங்களோடு ஜோதியில் ஐக்கியமாக சிறிது காலம் பிடிக்கும். சேர்த்துக்குவீங்க இல்ல? :p

என்ன இப்படி கேட்டுடீங்க?
எப்பன்னு சொல்லுங்க. காத்திருக்கிறோம்.

வாழ்த்திற்கும் வருகைக்கும் நன்றி.

நானும் இந்த குழுவில் சேர (என் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள) என்ன செய்ய வேண்டும்?

பேரன்ட்ஸ் கிளப் உறுப்பினர்களுக்கு!
உங்கள் பணிக்கும், மகிழ்வுக்கும் வாழ்த்துக்கள். www.4tamilmedia.com தமிழ் கூறு நல்லுலகில் உலகத் தமிழர்களை ஒன்றினைக்கும் முகமாக, பல்வேறு நாடுகளிலுமிருக்கும் உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழுமத்தால் வடிவமைக்கப்பட்டிருக்கும் செய்தித்தளம். இணையத்தில் சாத்தியமாகும் அனைத்து முயற்சிகளையும் தமிழில் கொணர்வதற்கான பெரும் வேலைத்திட்டத்தினடிப்படையில் ஆரம்பமாகியுள்ளது. அதனடிப்படையிலேயே சிறந்த வலைப்பதிவுகளையும் அறிமுகம் செய்யத் தொடங்கியுள்ளோம். இதில் அறிமுகமாகும் முதலாவது வலைப்பூ "பேரன்ட்ஸ் கிளப்" என்பதில் உங்களைப்போன்று எங்கள் குழுமத்துக்கும் மகிழ்வே. இவ்வலைப்பதிவு அறிமுகத்தை செய்பவரும் ஒரு வலைப்பதிவரே. அவருக்கும் எங்கள் குழுமத்தின் நன்றிகளைத் தெரிவிப்பதோடு, சிறந்ததாகத் தோன்றும் எந்தவொரு வலைப்பதிவினையும் எங்களுக்கு அறிமுகஞ்செய்து வைக்கலாம். உங்கள் வலைப்பதிவுகளை அங்கும் திரட்ட வைக்கலாம் என்பதையும் மகிழ்வோடு அறியத் தருகின்றோம்.


தொடர்புக்கு info@4tamilmedia.com

ஆஹா வெண்பூ,

வாங்க வாங்க.

parentsclub08@gmail.com ர்குஒரு மெயில் தட்டுங்க.

இதில் அறிமுகமாகும் முதலாவது வலைப்பூ "பேரன்ட்ஸ் கிளப்"

மிக்க நன்றி 4tamilmedia.

சிறந்ததாகத் தோன்றும் எந்தவொரு வலைப்பதிவினையும் எங்களுக்கு அறிமுகஞ்செய்து வைக்கலாம். உங்கள் வலைப்பதிவுகளை அங்கும் திரட்ட வைக்கலாம் என்பதையும் மகிழ்வோடு அறியத் தருகின்றோம்.


தொடர்புக்கு info@4tamilmedia.com

ஆஹா நண்பர்களே குறித்துக்கொள்ளுங்கள். மற்றவர்களையும் அறிமுகப் படுத்துங்கள்.

புதுகைத் தென்றல் said...
நீங்களும் எங்கள் கிளப்பில் உறுப்பினராகி எழுதுங்களேன்.//

அக்கா முதலில் அதற்கென நேரத்தை ஏற்படுத்திக்கொண்டு பிறகு சொல்லுவோம் என இருந்தேன். இப்போது பேரண்ட்ஸ் கிளப்பில் நானும் சேர விரும்புகிறேன். என்னையும் இனைத்துக் கொள்ள‌வும்.‌

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்