பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.


காசு கொட்டி சாமன் வாங்குவாங்க. ஆனா அதோட
நிலமை இது தான்!!:(

கண்ணாடி மாதிரி பளிச்சுன்னு வெச்சுக்க
ஆசைதான் அப்படின்னு சிலர் வேக்யுவம்
க்ளீனர் வாங்கி அது மேலயும் தூசி படிஞ்சிருக்கும்.




தூசி தட்டுறதுன்னு நம்ம ஊர்ல சொல்லி
தூசியை தட்டி இன்னும் கொஞ்சம் தும்மல்
வரவெச்சிடுவாங்க.



உண்மையில் தூசிகளை தட்டக்கூடாது.
துணி அல்லது டஸ்டர் கொண்டு துடைத்து
எடுக்கவேண்டும். அப்பொழுதுதான் காற்றில்
பரவாது.


முறையா தூசித் தட்டறது சின்ன வயசுல
கத்துக்கொடுக்காட்டி நிலமை இப்படி ஆயிடும்!! :))


ஹோட்டல்களில் டேபிள் துடைப்பார்களே அது மாதிரி
மெல்ல அழுந்த துடைத்து தூசி எடுக்கவேண்டும்.
இதுவும் மாண்டிசோரி கல்வியில் இருக்கிறது.



பெருக்குவதனால் ஏற்படும் பயன்கள்(அந்த
பயிற்சியினால் ஏற்படும்)தான் டஸ்டிங்கிற்கும்.

இளமையிலேயே இதைப் பயின்றால்
அந்தப் பி்ள்ளை தன் வீட்டை சுத்தமாக
வைத்துக்கொள்ளும்.



புதுகைத் தென்றல்

5 comments:

Hi

We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

Please check your blog post link here

If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

Sincerely Yours

Valaipookkal Team

தூசியை எப்படித் தட்ட வேண்டும் என்பதையும் அழகாக விளக்கியிருக்கிறீர்கள். சின்ன வயதிலேயே இவற்றைக் கற்றுக் கொண்டால் வளர்ந்த பின் கண்டிப்பாக இவர்கள் வீடு பளிச் பளிச்தான்.

சின்ன வயதிலேயே இவற்றைக் கற்றுக் கொண்டால் வளர்ந்த பின் கண்டிப்பாக இவர்கள் வீடு பளிச் பளிச்தான்.//

கண்டிப்பா.

நல்லா இருக்கு பதிவும், படங்களும்...

nandri amutha

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

பகிர்வுகள்

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்