பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

குழந்தை வளர்ப்பு பற்றி ஒவ்வொறுவருக்கும் நிறைய மாறுபட்ட கண்ணோட்டம் உண்டு. சிலர் தங்கள் சொந்த வாழ்வில் தங்கள் பெற்றோரால் நடை முறைப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளை தங்கள் குழந்தை வளர்ப்பில் பயன்படுத்துவர். சிலர் பிரண்ட்ஸ் கிட்ட இருந்து கற்றுக்கொள்வர், சிலர் புத்தகத்தில் உள்ளதை பாலோ செய்வார்கள்.

குழந்தை வளர்ப்பு பற்றி நிறையா ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. அவற்றில் இருந்து சில parenting practices which are most effective and are more likely to lead to positive outcomes for children.

பேரண்டிங் ஸ்டைல் மூன்று வகையாக பிரிக்கலாம். அவற்றின் நன்மைகள், தீமைகள் இப்போ பார்க்கலாம்.

அத்தாரிடேரியன் - Authoritarian
இந்த வகை பெற்றோர் தங்கள் குழந்தைகளை தன் முழு கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள விரும்புவர். அதாவது குழந்தைக்கு நிறைய கட்டுப்பாடுகள் இருக்கும். குழந்தை எதை செய்யவேண்டும் , எப்போது எப்படி செய்ய வேண்டும் எல்லாம் ரொம்ப ஸ்டிரிக்டாக நடைமுறைப்படுத்துவர்.

குழந்தைக்கு நிறையா ஆப்சன்ஸ் கிடைக்காது. ஏன் எதற்கு இந்த கட்டுப்பாடு என்ற கேள்வியை குழந்தையால் கேட்க முடியாது.

இந்த வகை பெற்றோர்கள் குழந்தையின் தவறுகளை மட்டும் பெரிதுபடுத்தி பார்ப்பார்கள். அவர்களிடம் செய்யும் நல்ல காரியங்களை பெற்றோர் கவனத்தில் கொள்ள மாட்டார்கள்.

இந்த பேரண்டிங் ஸ்டைலால் குழந்தைகள் நாளடைவில் தன்னுடைய விருப்பத்திற்காக எதையும் செய்யாது அதே போல தன் பெற்றோர் எதற்காக கட்டுப்பாடு விதிக்கிறார்கள் என்பதையும் புரிந்துகொள்ள மாட்டார்கள்.

பெர்மிஸ்வ் பெற்றோர் - Permissive
இந்த வகை பெற்றோர் குழந்தைகளின் விருப்பத்திற்கு ஏற்ப நடந்துகொள்வர். சில கட்டுப்பாடுகள் இருந்தாலும் அதை முழுவதும் செயல்படுத்த மாட்டார்கள்.

இந்த வகை பெற்றோர்கள் குழந்தை அவர்கள் விருப்பம் போல இருக்க விரும்புவார்கள். அதனால் குழந்தைக்கு கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல் போகும்.

இவர்கள் குழந்தையின் நல்ல செயல்கள், கெட்ட செயல்கள் இவற்றை ஒரே போல எடுத்துகொள்வர்.

டெமக்ரேடிக்/அத்தாரிடேடிவ் Democratic Or Authoritative
இந்த வகை பெற்றோர் தங்கள் குழந்தைகளை அவர்களின் விருப்பப்படி வளர உதவி ஊக்கம் அளிப்பார்கள். குழந்தை எடுக்கும் முடிவுகளின் நன்மை தீமைகளை புரிய வைத்து பின் குழந்தை எந்த முடிவு எடுத்தாலும் அதனை முழு மனதுடன் செயல்படுத்த ஊக்கம் அளிப்பார்கள்.

இந்த வகை பெற்றோர் குழந்தையிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை குழந்தைக்கு புரியும்படி எடுத்து சொல்வார்கள். ஏன் எதற்கு கட்டுப்பாடுகள் என்பதையும் குழந்தைக்கு புரியவைப்பார்கள். இவர்கள் குழந்தையின் நல்ல செயல்களை பாராட்டி அதற்கு உரிய பாரட்டுகளை அளிப்பார்கள்.

For example, a child who leaves her toys on a staircase may be told not to do this because, "Someone could trip on them and get hurt and the toy might be damaged." As children mature, parents involve children in making rules and doing chores: "Who will mop the kitchen floor, and who will carry out the trash?"

Parents who have a democratic style give choices based on a child's ability. For a toddler, the choice may be "red shirt or striped shirt?" For an older child, the choice might be "apple, orange or banana?" Parents guide children's behavior by teaching, not punishing. "You threw your truck at Mindy. That hurt her. We're putting your truck away until you can play with it safely."

உங்கள் பேரண்டிங் ஸ்டைல் என்ன ?
நாம் அனைவரும் நேரம், இடம் இவற்றிற்கு தகுந்தபடி இந்த முன்று வகைகளையும் நடைமுறைபடுத்தி இருப்போம்.

குழந்தை வளர்ப்பு பற்றி ரிசர்ச் செய்பவர்கள் கூறுவது என்ன?

The most positive outcomes for children occur when parents use democratic styles. Children with permissive parents tend to be aggressive and act out, while children with authoritarian parents tend to be compliant and submissive and have low self-esteem.

No parenting style will work unless you build a loving bond with your child.

அப்படியே உங்க அனுபவம், கருத்து எல்லாம் சொன்னா எங்களுக்கு உதவியா இருக்கும்.
பியூச்சர்ல வ.வா சங்கம், ப.பா சங்கம், கும்மி சங்கம், அமுக மெம்பர்ஸ் எல்லாருக்கும் கூட உதவியா இருக்கும்.

இங்க போய் இந்த குவிஜ் எல்லாம் பாருங்க...
Parenting Style Test
The Model Parent Test
The Ultimate Mom Test
How Do You Talk to Your Teen?

ஆங்கிலத்தில்
What Kind Of Parent Are You?
Psychological research has identified two broad dimensions of parental behavior that influence greatly the development of children and their personalities. These parental factors, first noted by Diana Baumrind, have been labeled responsiveness and demandingness.

The first dimension, responsiveness, includes the degree to which parents express affection toward their children along with the amount of attention they give to their children 's needs. Thus, the responsiveness dimension is largely an estimate of parental "warmth".

The second dimension, demandingness, refers to the parents' use of rules and the degree to which they expect good behavior from their children. It is largely a "control" factor. How much do parents seek to control their children 's behavior?

According to Diana Baumrind, the two dimensions of parental behavior described above combine to form four styles of parenting. Some parents are rated high on both warmth (the responsiveness dimension) and control (the demandingness dimension). These parents are called "authoritative" parents. A second group of parents is high on warmth but low on control. These parents are called "permissive" parents. A third group is rated low on warmth but high on control. These parents are called "authoritarian" parents. Finally, a relatively small group of parents is rated low on both warmth and control. These parents are called "uninvolved" parents. Each style of parenting is correlated with specific types of parental behaviors. And, each seems to have its own set of consequences for child development.

Authoritative parents are warm and accepting of their children. They love their children and they show it. While they show affection for their children, authoritative parents also value discipline. They set limits for their children and expect their children to follow family rules. Their disciplinary practices usually include a good deal of reasoning and explanation both for the rules they set and for any punishment they may use.

Permissive parents, like authoritative parents, are warm and affectionate toward their children. Indeed, they are likely to be very involved in their children 's lives. However, because they often value creativity and self-expression in their children, permissive parents exert very little "control". They generally do not set standards of behavior for their children. They have very few, if any, family rules and often do not to enforce the rules they do set.

Authoritarian parents have a more detached approach than either authoritative or permissive parents. It is fair to say that they are not child-centered parents. They do not openly demonstrate warmth and affection toward their children. They do not encourage their children to develop independence. For authoritarian parents absolute obedience is a key value. Thus, they do not explain rules or punishments. They are simply the parents and they must be obeyed. Authoritarian parents often resort to harsh forms of punishment to control their children 's behavior.

Uninvolved parents are simply indifferent toward their children. They do not show affection and make no real effort to monitor or control their children 's behavior. In the extreme case, their parenting style shades into parental neglect.

The four styles of parenting have predictable consequences for children. In general, the best outcomes are associated with authoritative parenting. The children of authoritative parents tend to be the friendliest and most socially competent of all four groups of children. They tend to develop self-confidence, independence, a sense of responsibility, and good self-control. They tend to work up to their potential in school.

The children of permissive parents, in contrast, are not very achievement oriented. They are often viewed by adults as less mature than their age mates. They have lower impulse control and more difficulty handling everyday frustrations. Interestingly, children of permissive parents do not develop the independence and curiosity that their parents seem to value.

Like children of permissive parents, the children of authoritarian parents tend to lack initiative and self-reliance. They are often underachievers in school. From the preschool years on, these children also tend to have relatively poor social skills. They are likely to be anxious or withdrawn when they are around adults.

As you might expect, the worst developmental outcomes are associated with uninvolved parenting. Children of uninvolved parents tend to be unhappy, moody individuals. They are often socially incompetent and aggressive. In the teen years, they are at risk for delinquency and drug use.

What kind of parent are you? If you want to be an effective parent, the lessons from psychological research are simple and compelling. It is not enough to simply love your children. You must openly express your affection for them. At the same time, you must set rules for them and their behavior. Children need both love and limits. When one of these is missing, children experience less than optimal development.

About the Author

Douglas Hardwick, Ph.D., has extensive interests in issues of holistic health and human development. He is a primary contributor to the information website: http://www.holisticwebworks.com/

Article Source: Content for Reprint

9 comments:

//குழந்தை வளர்ப்பு பற்றி ஒவ்வொறுவருக்கும் நிறைய மாறுபட்ட கண்ணோட்டம் உண்டு. சிலர் தங்கள் சொந்த வாழ்வில் தங்கள் பெற்றோரால் நடை முறைப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளை தங்கள் குழந்தை வளர்ப்பில் பயன்படுத்துவர். சிலர் பிரண்ட்ஸ் கிட்ட இருந்து கற்றுக்கொள்வர், சிலர் புத்தகத்தில் உள்ளதை பாலோ செய்வார்கள்.//

இதெல்லாமே வேஸ்ட். குழந்தைகளை அவங்க இஷ்டத்துக்கு சுதந்திரமா விட்டு அவங்க கிட்ட இருந்து தான் எப்டி வளக்கனும்னு கத்துக்கனும்.

மதவங்கள பாத்தும் , புத்தகங்கள படிச்சும் ஒரு வரையறைக்கு உட்பட்டு வளர்க்கறதால தான் கடைசி வரைக்கும் ஒரு குறுகிய வட்டத்துலயே வாழ்ந்துட்டு இருக்கோம்.

குழந்தைகளை நீங்க வளர்க்காதிங்க. அவங்களா வளரட்டும். வளக்கறதுக்கும் வளரதுக்கும் வித்தியாசம் இருக்கு.

காட்ல மழை நாடகத்தில் s.v.sekar பேசும் வசனம் ஞாபகம் வருகிறது.

"உன்னைச் சின்ன வயசுலேர்ந்து கஷ்டப்பட்டு வளர்த்தது நான்," அப்படின்னு அப்பா சொல்ல,

அதற்கு," நீ என்ன கஷ்டபட்ட? நீ வளர்காட்டியும் நானே வளர்ந்திருப்பேன்", என்பார்.

என்னைப் பொறுத்தவரை பிள்ளை வளர்ப்பு என்றால், அவர்கள் வளர நல்ல சூழ்நிலை, தேவையான உதவி, ஒரு நல்ல ரோல்மாடலாக நற்பண்புகளுடன், நட்புடனும் கூடிய பெற்றோராக இருத்தல் அவசியம்.

எங்கள் கனவுகளைச் சுமக்கும் சுமைதாங்கிகளாக இல்லாம, தங்களின் கனவு எதுவோ அதை நோக்கிப் பயணிக்க நாங்கள் உதவுகிறோம்.

என் கருத்தும், நான் பின்பற்றும் முறையும் ஒன்றுதான்.

இம்சை,

உங்களுக்கு மிக்க நன்றி.

இந்த போஸ்ட் பெற்றோர்கள்
தங்களைத் அலசி ஆராய்ந்துகொள்ள ஏதுவாய் இருக்கும்.

ரொம்ப நல்ல பதிவு. மிக்க நன்றி இம்சை.

புதுகைத் தென்றல் said...


என்னைப் பொறுத்தவரை பிள்ளை வளர்ப்பு என்றால், அவர்கள் வளர நல்ல சூழ்நிலை, தேவையான உதவி, ஒரு நல்ல ரோல்மாடலாக நற்பண்புகளுடன், நட்புடனும் கூடிய பெற்றோராக இருத்தல் அவசியம்.



.
.
.
.
.
.
எல்லோரும் உங்கள மாதிரி இருந்தா நல்லாத்தான் இருக்கும்.

SanJai said...


குழந்தைகளை நீங்க வளர்க்காதிங்க. அவங்களா வளரட்டும். வளக்கறதுக்கும் வளரதுக்கும் வித்தியாசம் இருக்கு.
.
.
.
.
.
சஞ்சய் நீங்க வளர்ந்தீங்களா இல்ல வளர்க்கபட்டீங்களா? தவறா நினைக்காதீங்க சும்மா ஒரு பேச்சுக்கு தான் கேட்டேன்.

வாங்க நிஜமா நல்லவன்,

பிள்ளைகளைப் பெற்றால் மட்டும் போதுமா? என்று ஒரு கட்டுரை எப்போதோ படித்தனால வந்த தெளிவுதான் இது. புதிதாக ஒன்றும் செய்துவிடவில்லை.

//இதெல்லாமே வேஸ்ட். குழந்தைகளை அவங்க இஷ்டத்துக்கு சுதந்திரமா விட்டு அவங்க கிட்ட இருந்து தான் எப்டி வளக்கனும்னு கத்துக்கனும்.//

இதையும் வேறு பதிவுகளில் சொல்லியிருக்கிறோம்..

இப்போ அப்படித்தான் இருக்கும்..கல்யாணம் ஆகிக் குழந்தை ஒன்று வரட்டும்..அப்போது தெரியும்..

இப்படியெல்லாம் நாங்களும் பேசியவர்கள்தானப்பா..

ஒரே கன்ஃபூஷனா இருக்கு.

இப்பத்தைக்கு ஜூட்டேய்.

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

பகிர்வுகள்

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்