பதிவர் கிருஷ்ணாவின் வலைப்பூவில் இந்தப் பதிவு
பார்த்தேன்.
போரடித்துக்கிடக்கும் பிள்ளைகளுக்கு,தானும்
வலையை மேய நினைக்கும் பிள்ளைகளுக்கு
என சில வலைத்தளங்கள் இருப்பது பற்றி
பதிவிட்டிருந்தார்.
”நாள் தோறும் நீங்கள் இணையத்தில் நேரம் போக்கிக் கொண்டோ அல்லது உருப்படியாக எதாவது செய்து கொண்டோ இருப்பீர்கள்.
குழந்தைகளுக்காக எதாவது வலைப் பக்கங்கள் இருக்கின்றனவா என்று தேடிய போது தான் கிடைத்தது இந்த வலைப் பக்கம்.”
அவரின் பதிவு இங்கே
உங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
உங்கள் வீட்டு வாண்டும் அழகாக இனி
கணிணி்யில் உபயோகமாக நேரம் போக்கும்.
வாழ்த்துக்கள்.
நன்றி கிருஷ்ணகுமார்
குறள் வழிக்கதைகள்
5 years ago
4 comments:
mic testing
123 :)
யெஸ் இந்த சைட் விளையாடுவான் எங்க பையன்.. ஆனா வெறும்படிப்பான்னு கொஞ்சம் வருத்தப்படுவான்.. கொஞ்ச நேரம் இதெல்லாம் விளையாண்டா தான் ..தாமஸ் த ட்ரைய்ன் எடுத்துத்தருவேன்னு சொல்வேன்..
ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்போல!
லிங்க் புடிச்சு லிங்க் புடிச்சு போய் ஏபிசி பார்த்தா சைன் லாங்குவேஜ் சூப்பரூ ! :)
வாழ்த்துக்கள் நல்ல பகிர்வு.
Post a Comment