பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.இன்று 07/02/2010 தமிழகம் முழுவதும் போலியோ தடுப்பு சொட்டு மருந்து தினம். காலை முதல் குழந்தையா நட்டுவுக்கு போட்டாச்சு. நகராட்சி தலைவர் திரு.லிங்கராஜன், நகராட்சி ஆணயர், கவுன்சிலர்கள் புடை சூழ போட்டாச்சு.

குழந்தை மனசு கொண்ட பெரியங்களுக்கும் உண்டா என கேட்டு வாயை பிளந்த எனக்கு "போடமாட்டேன் போ! சட்டத்தில் இடமில்லை"ன்னு சொல்லிட்டாங்க.

பெற்றோர்களே! உடனே மறக்காக போலியோ தடுப்பு சொட்டு மருந்து போட்டுடுங்க! போலியோ இல்லாத உலகத்தில் உங்க பங்களிப்பை செஞ்சுடுங்க!!!

7 comments:

மிக பயனுள்ள மற்றும் அவசியாமானது.

பகிர்வுக்கு நன்றி!.

அருமையான பகிர்வுக்கு நன்றி அபி அப்பா

ஆச்சு ஆச்சு ...

:)

வித்யா

படம் ஆஹா.

போலியோ மருந்து மிகவும் முக்கியமானது.

அருமையான பகிர்வு... நன்றி அபி அப்பா.

வீட்டுக்கு போன் செய்து கேட்டாச்சு.. நன்றி!

Hi Friends,

I think next time early alert postings for this kind of things it will better.

So we can alert earlier to them, who suppose to be done.

I feel it would be better.

You can publish regarding vaccination schedule and what is precaution and what should follow. And all members can input their experience on that so it will be helpful for other.


Best wishes
Muthu Kumar.N

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

பகிர்வுகள்

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்