இந்த மிட் டேர்ம் டெஸ்ட்க்கு சிலபஸ் என்னவோ ஒன்று முதல் பத்து வரை தான். ஆனால் நட்ராஜ்க்கு இரண்டும் மூன்றும் மட்டும் எட்டிக்காய் ஆகிவிட்டது. 25 வரை சொன்னாலும் சொல்லுவேன். ஆனால் அந்த பாழாய் போன இரண்டும் மூன்றும் மட்டும் சொல்ல மாட்டேன் என பிடிவாதம்.
நாங்களும் க னா பாஷை மாதிரி இரண்டையும் மூன்றையும் சொல்லி பார்த்தோம். அதாவது 'டூ த்ரீ என்னங்க டூ த்ரீ கடைக்கு போய் டூ த்ரீ கத்தரிக்காய் டூ த்ரீ வாங்கிவாங்க" என சொல்வதும் அதுக்கு பதிலா நான் "டூ த்ரீ வாங்கி வரேன்" என சொல்வதும், அபி "அம்மா டூ த்ரீ ஹிந்தி கிளாஸ்க்கு டூ த்ரீ போயிட்டு வரேன்" என சொல்வதும் பலிக்காமல் போனது.
வேற வழி இல்லாமல் தோசை வழியா டூ த்ரீ போட ஆரம்பிச்சு ஊட்டிவிட்டாச்சு. அதிலும் ஒரு சிக்கல். இப்ப தம்பி ஒன்லி டூ த்ரீ மட்டும் தான் சொல்கிறான். இப்ப 3, 4 தோசை ரெடியாகுது.
நீங்களும் இப்படி கூட படிப்பை ஊட்டலாமே!!!!
குறள் வழிக்கதைகள்
5 years ago
34 comments:
:)
அபி அப்பா நல்ல ஐடியா தான் இந்த தோசை வாத்து கொடுக்கல் ..மூன்றாம் கிளாசில் படிக்கற என் பையனுக்கு தமிழ் எழுத ரொம்ப கஷ்டம் நானும் இந்த வழி பின்பற்றி பார்க்கறேன் ..
வாங்க வார்த்தை! ஒரு நல்ல வார்த்தை சொல்ல கூடாதா? சும்மா சிரிச்சுட்டு போறீங்க;-))
வாங்க சந்தியா! தமிழ் எழுத்துல இ போடுவது பத்தி செம்மொழி பாட்டிலே வருமே அது போல செஞ்சு பாருங்க! எழுத்து வருதோ இல்லியோ முறுக்கு நல்லா வரும்:-)) கவலைப்படாதீங்க எழுத்தும் வரும்!
எளிய வழி, முயன்று பாருங்கள்
போகோ சானலை(channal) இருபத்தி மூன்றாம் 23 நம்பரில் வைங்க.
அப்பன் என்னத்த படிச்சுக் கிழிச்சாருன்னு யாருக்குத் தெரியும்..? அப்புறம் புள்ளைய மட்டும் குத்தம் சொல்லி என்ன புண்ணியம்..?
ராம்ஜி! அதை சத்தம் போட்டு சொல்லிடாதீங்க. பின்னே போகோவே கதின்னு ஆயிடும் வீடு:-))
உனா தானா தம்பி! நானெல்லாம் ஏ பி சி டி தலைகீழா சொல்லுவேனாக்கும். (பத்தாவது லீவில் டைப்பிங் கிளாஸ்ல ஃபிங்கரிங் அடிக்கும் போது):-)
super idea.
nalla idea anna:))
//ராம்ஜி_யாஹூ said...
போகோ சானலை(channal) இருபத்தி மூன்றாம் 23 நம்பரில் வைங்க.//
wow! ithu kuda nalla irukke!
\\Blogger vanathy said...
super idea.\\
நன்றி வானதி! இந்த ஐடியாவுக்கு காப்புரிமை வாங்க அப்ளை பண்ண இருந்தேன். ஆனா பாருங்க ஷோபா அக்கா ஆன்லைன்ல வந்து தான் யானை பூனை எல்லாம் பேத்திக்கு சுட்டு கொடுப்பதா சொல்றாங்க. ஆமா எனக்கு ஒரு சந்தேகம். யானையை சுட்ட தால ஷோபா அக்கா பெயரை வீரப்பின்னு மாத்திரலாமா?:-))
\\Blogger Poornima Saravana kumar said...
nalla idea anna:))
//ராம்ஜி_யாஹூ said...
போகோ சானலை(channal) இருபத்தி மூன்றாம் 23 நம்பரில் வைங்க.//
wow! ithu kuda nalla irukke!\\
வாங்கம்மா பூர்ணிமா!எல்லா ஐடியாவையும் பயன் படுத்தி மாப்பிக்கு சொல்லி குடுங்க:-))
நன்றி வானதி! இந்த ஐடியாவுக்கு காப்புரிமை வாங்க அப்ளை பண்ண இருந்தேன். ஆனா பாருங்க ஷோபா அக்கா ஆன்லைன்ல வந்து தான் யானை பூனை எல்லாம் பேத்திக்கு சுட்டு கொடுப்பதா சொல்றாங்க. ஆமா எனக்கு ஒரு சந்தேகம். யானையை சுட்ட தால ஷோபா அக்கா பெயரை வீரப்பின்னு மாத்திரலாமா?:-காப்புரிமையோ , வீரப்பியோ இங்க கேட்டுக்குங்க
http://9-west.blogspot.com/search/label/தோசை%20படம்
நல்ல ஊட்டுறீங்க... இப்பயே ப்லாக் படிக்கிறாங்க போலருக்கே..
:))
\\Blogger Shobha said...

\\
வாங்க ஷோபாக்கா,அப்ப யானை, பூனை சுடும் குழுவிலே நீங்க நானானியக்கா எல்லாரும் இருக்கீங்களா? ரைட்டு. யானையையும் பூனையையும் சுட்டா மேனகா காந்தி கூட வர வேண்டாம். சண்டிகரின் சண்டி வருவாங்க சண்டைக்கு:-)))

\\Blogger Vidhoosh(விதூஷ்) said...
நல்ல ஊட்டுறீங்க... இப்பயே ப்லாக் படிக்கிறாங்க போலருக்கே..
:))\\
வாங்க விதூஷ்! கன்னாபின்னான்னு ஊட்டுவோம்ல:-)) இப்பவே பிலாக் எல்லாம் படிக்க கத்து குடுத்தா தானே பின்ன அவனும் ஒரு பிலாக் ஆரம்பிச்சு நமக்கு ஆதரவா தமிழ்மணத்துல ஒரு ஓட்டு குத்த முடியும். எல்லாம் ஒரு தொலைநோக்கு பார்வை தான்:-)
எங்க வீட்ல எலி, பூனை, கடிகாரம், சூரியன், சந்திரன்னு விதம் விதமா தோசை சுட்டு கொடுத்திருக்கேன். :))
இப்படி எண்களையும், எழுத்துக்களையும் தோசை மாதிரி செய்து கொடுப்பதில் அந்த எண்ணின் உருவம் மனதில் நல்லா பதியும். மாண்டிசோரி முறையை அம்மாக்கள் அப்பவே கடை பிடிச்சதுதான். இப்பவும் தொடர்வது சந்தோஷம்.
nalla idea!
இந்தத் தொலை நோக்குப் பார்வை நல்லா இருக்கே.
சிக்கலிலே மாட்டிக்காம பார்த்துக் கோங்க. பசங்க நம்மளை படுத்தறதுன்னு முடிவு பண்ணிட்டாங்கன்னா அப்புறம் எதெல்லாம் கத்துக்க பிடிக்கலையோ அதை எல்லாம் ஊட்டச் சொல்லுவாங்க. தோசையோட நிக்காம இட்லி, பூரி, சப்பாத்தில எல்லாம் ஊட்ட வேண்டி வரலாம்.
:))
அபி அப்பா, எங்க பேரனுக்குப் பொண்ணு எ,பி,சி,டி இப்படித்தான் சொல்லிக் கொடுத்திருக்கா. கை போற போக்கைப் பார்த்து பார்த்து இப்ப அவனும் எழுதறான்.டாப் க்ளாஸ் போஸ்.நட்டு. சமத்தா என்னமா படிக்கிறான். அவனை ஸ்டரெயிட்டா பிஹெச்டிக்கு அனுப்பிருங்க,:)
I see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

Speak Out !!, What you want to be in next 2 years , what your kids want to be in 10 years?. What your country should provide you ? What your business or work to be? Shape up the future, write in www.jeejix.com .
//யானையை சுட்ட தால ஷோபா அக்கா பெயரை வீரப்பின்னு மாத்திரலாமா?//
அதுக்கென்ன மாத்திட்டா போச்சு.
தலைப்பு,தோசை, பதிவு,நட்டுவின் போஸ் எல்லாம் அமர்க்களம்:)!
Post a Comment