நமது வலைப்பூ பிடித்து நமக்காக தூயா
ஒரு பரிசு தந்திருக்கிறார்.
அவரின் அந்தப் பதிவு இதோ:
பேரன்ட்ஸ் க்ளப் அங்கத்தவர்களுக்காக
பரிசு என்ன? நான் சொல்ல மாட்டேன். :)
நீங்களே சகோதரியின் பதிவில் பாருங்கள்.
தங்களின் அருமையானப் பரிசு அனைவருக்கும்
உபயோகமாக இருக்கும் தூயா.
அங்கத்தினர்கள் சார்பில் மிக்க நன்றி.
குறள் வழிக்கதைகள்
5 years ago
4 comments:
தூயா கொடுத்திருக்கும் அந்த வலைப்பூ அற்புதமா இருக்கு. பிள்ளைகளுக்கு மிகவும் உதவியாய் இருக்கும்..
நன்றி தூயா & பேரண்ட்ஸ் கிளப். :-)
மிக மிக உபயோகமுள்ள பதிவு, முக்கியமாக 2 வயது குழந்தை உள்ள எங்களுக்கு:)...நன்றி தூயா..
தூயாவிற்கு மனமார்ந்த நன்றி! :-)
இப்படி ஒன்றைத் தேடித்தான், கடைசியில் நானே கதை சொல்ல முயன்றுவிட்டேன்.
என் வலைப்பூவில் 'வண்டு - சிண்டு கதைகள்' என்று 1-லிருந்து 7-வயதுக் வயதுக் குழந்தைகளுக்கான படக்கதையை சிறு முயற்சியாக தொடங்கியுள்ளேன்.
இந்தப் பின்னுட்டம் மூலம் தங்கள் குழந்தைகளுடன் அதை வந்து பார்க்கவும் என்று எல்லாப் பெற்றோருக்கும் ஒரு விண்ணப்பம் வைக்கிறேன். :)
உங்களின், தங்கள் குழந்தைகளின் கருத்துகள் பின்னூட்டமிடப்பட்டால் மிக்க மகிழ்ச்சி அடைவேன்.
http://naanpudhuvandu.blogspot.com/2008/07/blog-post.html
கதை நாளையிலிருந்து தொடங்குகிறது. நன்றி :-)
தமிழ் இணைய பல்கலைக்கழகம் மிகவும் பயனுள்ள பக்கம். சகோதரி தூயாவின் பதிவிற்கும் உங்களின் பதிவிற்கும் நன்றி. உங்கள் சேவை மேலும் தொடர வாழ்த்துக்கள்.
Post a Comment