பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

பெற்றோர்கள் கூட்டாக நடத்தும் இந்த வலைப்பூ
வலையுலகில் ஒரு புது முயற்சி என விகடன்
பாராட்டியிருக்கிறது.
அங்கத்தினர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.

ஆதரவு அளிக்கும் அன்பு நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

புதுகைத் தென்றல்

16 comments:

பேரண்ட்ஸ் க்ளப்பின் கூட்டு முயற்சிக்கு உரிய அங்கீகாரம். அங்கத்தினர் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்!

திருக்குறள் கதைகள் தனிப்பாராட்டைப் பெற்றிருப்பதும் குறிப்பிடத் தக்கது. மறுபடி ஒரு சுற்று அனைவரும் குறள் கதைகளைத் தொடங்கலாமே?

பேரண்ட்ஸ் க்ளப்பில் பங்கு கொண்டு பயனுள்ள தகவலை கொடுத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

விகடன் வரவேற்பறையில் திருக்குறள் கதைகள் வெளிவந்ததற்கு பாராட்டுகள்
.

பேரண்ட்ஸ் கிளப் பதிவர்கள் அத்தனை பேருக்கும் என் நல்வாழ்த்துக்கள்!!

உங்கள் உயரிய பணி மேலும் தொடரவும், பல உயரிய அங்கீகாரங்கள் பெறவும் வாழ்த்துகிறேன்..!!

பேரண்ட்ஸ் கிளப்பின் பதிவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்.

வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் (ஹி..ஹி.. இந்த பின்னூட்டம் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் வருகிறது என்பதை அறிக)..

மகிழ்சியும் நன்றியும்.

அன்புடன்

சூர்யா

இதையரிய ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. நானும் இதில் ஒரு சிறிய பங்கு வகிக்கிறேன் என்றறியும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நம் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

-வித்யா

hai its very nice

வாழ்த்துக்கள் பேரண்ட்ஸ்

பேரண்ட்ஸ் கிளப்பின் பதிவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கள்.

பேரண்ட்ஸ் கிளப் உறுப்பினர்களுக்கு வாழ்த்துகள்...

வாழ்த்துக்கள்!!!

அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் அங்கத்தினர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகள்

எனக்குள் தூங்கிக்கொண்டு இருந்த படைப்பாளி - எழுந்து விட்டான்

எனக்குள் தூங்கிக்கொண்டு இருந்த படைப்பாளி - எழுந்து விட்டான்

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்