சும்மா சும்மா கட் காபி பேஸ் செய்ய முடியலீங்கோ.
அதான் லிங்க் கொடுத்து ஒரு பதிவு போட்டுடலாமேன்னு!!
:))
பிள்ளைகளுக்கு எழுதச் சொல்லிக் கொடுப்பது பள்ளியில் ஆசிரியரின் வேலை என்றாலும்
சில பள்ளிகளில் பிள்ளைகளை அதிகம் எழுத வற்புறுத்துகிறார்கள்.
எழுத்தை மனதில் பதிக்காமல் எழுத இயலாது. அதன் வடிவம், உச்சரிபு இவை மனதில் பதிய
வேண்டும். அதன் பிறகே எழுத இயலும்.
எப்படிச் சொல்லிக்கொடுப்பது?
அதற்கானப் பதிவு இங்கே அம்மாக்களின்
வலைப்பூவில் இருக்கிறது.
அப்பாக்களும் உதவலாம். தப்பில்லை.
vandhaan vadivelan
1 year ago
3 comments:
அப்பாக்களும் உதவலாம். தப்பில்லை.
எப்படி டீச்சர்
உங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/
சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்
கேள்வி. நெட்
நல்ல யோசனை
எழுத்துக்கள் சொல்லிக்கொடுக்கும்போது
கீழ்க்கண்ட வரிசையை பயன்படுத்தலாம்
I,L,T,D,P,B,R
U,V,W
N,M
C,G,O,Q
I,F,E,H
ஒன்றுக்கொன்று தொடர்பு இருப்பதால் விரைவில் கற்றுக்கொள்வர்.
Post a Comment