பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.இன்று மணநாள் காணும் பட்டர்ஃபிளை சூர்யா
அவர்களையும் அவரது துணைவியாரையும்
பேரண்ட்ஸ் கிளப் சார்பில் வாழ்த்துகிறோம்.Get Your Own Hindi Songs Player at Music Plugin8 comments:

வாழ்த்துகள் நண்பரே!

Happy Birthday to You.

" Be The Change You Wish to Bring about - Mahathma Gandhi "

Live as Mahathma says. All The Best.

என்னோட வாழ்த்தையும் சொல்லிடுங்க‌

வாங்க என் பக்கத்துக்கு

உளமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே!

முகம் தெரியாத இந்த அன்பு உள்ளங்களில் இருந்து வரும் வாழ்த்து என்னை சிறகடிக்க செய்கிறது...

மிக மிக மகிழ்ச்சியாக உணர்கிறேன்...

வாழ்த்திய அனைவருக்கும் புதுகை தென்றலுக்கும் உளம் கனிந்த நன்றி..

வாழ்த்துகள்

நன்றி அமுதா...

நல்ல கருத்து பாயிண்டா அள்ளி வீசி இருக்கீங்க..

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்