பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

ஒன்றரை வருடங்களாகிறது இந்த வலைப்பூவைத்துவங்கி.

பெற்றோர்கள் சேர்ந்து என்ன செய்யலாம் என்று
விவாதித்து, பகிர்ந்து கொள்ளும் ஒரு தளம்தான் இது.

எங்களுக்கு கிடைத்த முதல் அங்கீகாரம் இது.

பதிவர் ஜமால் இந்த விருதை எங்கள் வலைப்பூவிற்கு
வழங்கியிருக்கிறார்.

நன்றி ஜமால்..ஆறு பேருக்கு இந்த விருதை வழங்க வேண்டும்.
தொடர் பதிவு போல் தோன்றினாலும் ஊக்கமளிக்க
இதைவிட சிறந்த வழி வேறு ஏதுமில்லை என
நினைக்கிறேன்.

1. எண்ணங்கள் இனியவை என்று பதியும் ஜீவ்ஸ்.
இவர் கேமிரா கலைஞராக அறியப்படுபவர்.
இவர் ஆரம்பித்து வைத்ததுதான் தொடர்கதையாக
திருக்குறள் கதைகள். பேரண்ட்ஸ் கிளப் முகப்பில்
காணலாம் அந்தத் தொகுப்பை.

2. நாம் பார்த்த சினிமாவைப்பற்றி பதிவிடுவோம்.
சினிமா விமர்சனத்திற்காகவே ஒரு வலைப்பூவை
வைத்துக்கொண்டிருக்கும் வண்ணத்துப்பூச்சியாருக்கு
அடுத்த விருது.ஆங்கில படங்களுக்கு இவரது
விமர்சனம் அந்த படத்தை உடனடியாக
பார்த்துவிடமாட்டோமா என ஏங்க வைக்கும்.

3. இந்தக்குட்டிப்பொண்ணோட வலைப்பூவும் நல்லா
இருக்கும். நம்ப அருணாவோட மகள் வைஷ்ணவியின்

4. கார்பரேட் கம்பர் நர்சிம் அவர்களுக்கு இந்த விருது.
இவரைப்பற்றி சொல்லவே வேண்டாம். பூக்கடைக்கு
விளம்பரம் தேவையில்லை.

5.வலையுலகத்துக்கு ஒரு டீச்சர்னா அது துளசி டீச்சர்தான்
அவர்களுக்கு இந்த விருது.டீச்சரைப்பத்தி தெரியாதவங்க இல்லை.


6. வலைச்சரம். இது வாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில்
குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...
இதைத் துவக்கி வைத்த சிந்தாநதி தற்போது நம்மிடையே இல்லை.
வலைச்சரத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு பிரபலமானவர்கள் பலர்.
வலைச்சரத்துக்கு இந்த விருது கண்டிப்பாய் மின்னும் மணிமகுடத்தில்
இன்னொரு கல்தான்.


வாழ்த்துக்கள்
பேரண்ட்ஸ் கிளப் சார்பாக
புதுகைத் தென்றல்

34 comments:

வாழ்த்துக்கள்!

வாழ்த்துக்கள். இந்த பதிவுக்கு ஓட்டும் போட்டு அங்கீகரிப்பேன். தொடர்ந்து கலக்கலாக எழுதவும்....

நல்வாழ்த்துக்கள் எல்லோருக்கும்!

வாழ்த்துக்கள்!

+ vote pottaachu:)

வாழ்த்துக்கள்!

எங்களுக்கு என்பதை விட ...

நமக்கு கிடைத்த - இது இன்னும் நல்லா இருக்கும்

இது கிளப் தானே.

நீங்கள் கொடுத்ததிலேயே ‘வலைச்சரம்’ ரொம்ப கவர்ந்தது.

வாழ்த்துக்கள்.

அட! என் பொண்ணுக்குமா விருது!!! சொல்லியாச்சு அவளுக்கு ...ஒரே சந்தோஷம்தான் போங்க!!நன்றி புதுகை!

நமது தளத்துக்கு விருது கிடைத்ததற்கு வாழ்த்துக்கள்!

வாழ்த்துக்கள்!

நன்றி நிஜமா நல்லவன்

முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ரவி

நன்றி ராமலக்‌ஷ்மி

நன்றி ஜீவராஜ்

நன்றி சென்ஷி

ஆமாம் ஜமால்,

எங்களுக்கு என்பது பேரண்ட்ஸ் கிளப் அங்கத்தினர் அனைவரூக்கும் பொதுவாக சொன்னேன்.

வலைப்பூவே வலைப்பூவில் எழுதும் பதிவர்களால்தானே.

ஆமாம் அருணா,

குட்டிப்பெண்ணை ஊக்குவிக்க

ஆமாம் தேவா,

உங்களுக்கும் வாழ்த்துக்கள்

நன்றி தமிழ்ப்ரியன்

வாழ்த்துக்கள் புதுகைத் தென்றல்

நம்ம பக்கமும் தென்றல் வீசட்டும்

நல்வாழ்த்துகள் - அங்கீகாரம் கிடைத்தமைக்கு

வலைச்சரத்தின் சார்பினில் வாழ்த்துகள்

பொருத்தமான விருது; வாழ்த்துக்கள்

முதலில் கிளப் சார்பாக ஜமாலுக்கு நன்றி.

விருதுகிடைத்த அனைவருக்கும் வாழ்த்துகள்.

குட்டி பெண்ணிற்கு அன்பு ஆசிகள்.


நன்றி புதுகை.

வாழ்த்துக்கள்

வருகைக்கு நன்றி, நாங்களும் வருவோம் ஸ்டார்ஜன்

நன்றி சீனா சார்

நன்றி ரத்னேஷ்

நன்றி வண்ணத்துப்பூச்சியார்

நன்றி உமா

வாழ்த்துகள்,

உங்கள் வலைத்தளத்திற்கு கிடைத்த அங்கீகாரத்திற்கு.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

அனைவர்க்கும் வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கள்!

வாழ்த்துகள்

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்