நமது பேரன்ட்ஸ் கிளப்பில் பதிவெழுத உங்களை அழைக்கிறோம்.
குழந்தையின் ஒவ்வொரு ஸ்டேஜிலும் தேவையானவற்றை
இங்கே பதிகிறோம்.
அடலச்ன்ஸ் வயதில் பெண் பிள்ளைகளுக்கும்,
ஆண் குழந்தைகளுக்கும் தேவையான
அறிவுரைகள், ஊட்டச் சத்து மிக்க உணவுகள்
(பெண் குழந்தைக்கு உளுந்தங்க களி)
]அந்த வயதினரைக் கையாள்வது எப்படி?
இது போன்ற இன்னும் பல தலைப்புகளில்
உங்களுக்குத் தெரிந்ததை இங்கே பகிர்ந்துக்
கொள்ளுங்கள்.
ஒரு உறவாகவோ, நட்பாகவோ உங்களை'உருவக
படுத்திக்கொண்டு எதிர் கால சமுதாயத்திற்கு
உதவுங்கள்.
நீங்கள் மடல் அனுப்பினாலும் சரி.
தொடர்ந்து உறுப்பினராக விரும்பினாலும் சரி.
எமக்குத் தெரியப் படுத்துங்கள்.
முகவரி: parentsclub08@gmail.com/ pdkt2007@gmail.com
vandhaan vadivelan
1 year ago
9 comments:
இதெல்லாம் பெரிசுங்க மேட்டர்.. நான் இந்த ஆட்டத்துக்க வரலீங்கோ.. :))
பெரிசுங்க மேட்டர் என்ன? பொடியனா இருந்து சஞ்சயா ஆகியிருக்கீங்க.
அதை மறந்துட வேண்டாம்.
நீங்க எழுதறீங்க அம்புட்டுதான்
I found few websites useful,not only for teens but for everyone
http://kidshealth.org/teen/
http://www.soc.ucsb.edu/sexinfo/?article=hK5a
Actually the whole website is very informative (http://www.soc.ucsb.edu/sexinfo)
Its from University of California
நன்றி அனானி.
நானும் மடல் அனுப்பி முயற்சிக்கலாமா:)? அனுமதி உண்டா:)?
ஆஹா,
கேள்வி எல்லாம் கேக்கப்டாது. உடனே மடல் அனுப்புங்க.
//ராமலக்ஷ்மி said...
நானும் மடல் அனுப்பி முயற்சிக்கலாமா:)? அனுமதி உண்டா:)?//
எச்சுச் மீ யக்கா.. ஏற்கனவே ஒரு அழைப்பு பெண்டிங்ல இருக்கு.. வாட் அபவ்ட் ஏ ஃபார் ஆப்பிள்? விட மாட்டோம்ல.. :))
சஞ்சய், ஏ ஃபார் ஆப்பிள்னு போட்டு 26-க்கு 5,6-ன்னு:( நான் மார்க் வாங்குறதைப் பார்க்கறதில உங்களுக்கு அப்படி என்னங்க ஆனந்தம்:)?
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
Post a Comment