நமது பேரண்ட்ஸ் கிளப்பில் மருத்துவரின்
பார்வையில் பிள்ளை வளர்ப்பு, அவர்களுக்குத்
தேவையானவற்றை செய்ய என பதிவிடவேண்டும்
என பலரிடம் கேட்டேன்.
இப்போது நம் பேரண்ட்ஸ் கிளப்பில் ஒரு மருத்துவர்
இணைகிறார்.
காரைக்குடி தந்த தேவா தான் அந்த மருத்துவர்.
தமிழ்த்துளி எனும் வலைப்பூ இவருடையதுதான்.
இனி நம் சந்தேகங்கள், சங்கடங்கள் எல்லாம்
மருத்துவராக தேவா தீர்த்துவைப்பார்.
வாருங்கள் தேவா!!
உங்களின் பதிவுக்காக பல பெற்றோர்கள்
காத்திருக்கிறார்கள்.
அவர்கள் அனைவரின் சார்பாக உங்களை
வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
குறள் வழிக்கதைகள்
5 years ago
7 comments:
பேரண்ட்ஸ் கிளபில் சேருவதில் மகிழ்ச்சி அடைகிறேன்!!
என்னால் முடிந்த அளவு எழுத முயற்சி செய்கிறேன்!!
welcome doctor.
welcome!
welcome doctor.///
நன்றி !1
welcome!///
கேமரா நல்லா இருக்கு!!!
வருக் வருக மருத்துவரே !
தருக தருக குறிப்புகளை
நல்வாழ்த்துகள் தேவா
Post a Comment