சிறுவனாக நடிச்சாரே சிவா
இப்போ எங்கிருக்காருன்னு பார்க்க எல்லாருக்கும் அவா
முன்னெல்லாம் வீக்கெண்ட் ஜொள்ளு வடியும் அவர் பதிவுல
இப்போ தினம் தினம் அசடோ அசடு வழியுதாம் வீட்ல
இவர் பதிவு முன்னெல்லாம் சும்மா டெர்ரரு
இப்ப இவரை பாத்து எல்லாரும் சொல்றாங்க டன்டன்னா டர்ருரு
இவரு விட்ட ஜொள்ளுல உண்டாச்சு பெரிய ஆறு
கல்யாணத்தப்புறம் இவர் போட்ட பதிவோ வெறும் ஆறு
கல்யாணத்துக்கு முன்னாடி சொல்லிக்கிட்டாரு அவரு யூத்து
கல்யாணத்துக்கு அப்புறம் அவர் பதிவு வாங்குது வெறும் காத்து
வருஷம் பலவும் ஆகிப்போச்சய்யா... இன்னுமாய்யா நீ யூத்து
இருந்தாலும் இப்ப நாங்க சொல்றோம் உனக்கு பொறந்தநாள் வாழ்த்து
( போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கார்க்கிக்கே )
கவிதையில் வாழ்த்தியது*ஜீவ்ஸ்*
குறள் வழிக்கதைகள்
5 years ago
7 comments:
வாழ்த்துக்கள் சிவா:)
//கவிதையில் வாழ்த்தியது*ஜீவ்ஸ்*//
வெண்பா வாத்திக்கிட்ட சொல்லிவையுங்க எங்க ஊருக்காரரு மாதிரி ஆகலாம்ன்னு நினைச்சா முடியாது !
ரணகளம் காண்பார்ம்ன்னு !
ஏய்ய்ய்ய்ய்.....!
டண்டணக்கா டணக்குணக்கா !
டி.ஆர் பேரவை
(தோஹாவுல நான் மட்டும்தான் )
புலி பதுங்குவது பயந்தல்ல பாய்வதற்கு அப்படின்னு மட்டும் இப்போதைக்கு சொல்லிக்கிறேன்
மிக்க நன்றி ஆயில்யன், ஜீவ்ஸ், தென்றல் அக்கா.
நல்வாழ்த்துகள் சிவா
வாழ்த்துக்கள் சிவா
புதுகை தென்றலுக்கு நன்றி!
சிவாவுக்கு வாழ்த்துக்கள்!
ஆயில்யனுக்கு ரிப்பீட்டு!
நான் இப்ப அப்பீட்டு!
Post a Comment