பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

வேலைப்பளு, விருந்தினர் வருகை ஆகிய காரணங்களால்
இந்தத் தொடரை தொடர்ந்து எழுத முடியாமல் போனதற்கு
வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

இதுவரை எனது வலைப்பூவிலும்,இங்கேயும்
வந்த இந்தத் தொடர் இனி இங்கே மட்டும்
தொடரப்படும்.

முந்தைய பதிவுகளின் லிங்குகள் இங்கே
கொடுத்திருக்கிறேன்.

முதல் பதிவு

அழைப்பு மணி

சுத்தம் சுகாதரம்

சுத்தம் பாகம்: 2

சுத்தம் பாகம் 3

Dressing/undressing

துணி மடித்தல்

எறும்புக்கு இணையாக
வரிசை


show lace கட்டுதல்

இனி இந்தத் தொடர் தொடரும்.

மற்ற பாடங்களுடன் விரைவில் சந்திக்கிறேன்.

7 comments:

அல்லாத்தையும் இன்னொருவாட்டி திரும்ப படிச்சுட்டு வாரேன்!
:)

வேலைப்பளு, விருந்தினர் வருகை ஆகிய காரணங்களால்
இங்கு மேலும் பின்னூட்டம் எழுத முடியாமல் போனதற்கு வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

பின்னூட்டங்களுடன் விரைவில் சந்திக்கிறேன்.
:))))))

/ஆயில்யன் said...

அல்லாத்தையும் இன்னொருவாட்டி திரும்ப படிச்சுட்டு வாரேன்!
:)/

Rippeettu..:)

படிச்சிட்டு பின்னூட்டங்களுடன் வாங்க ஆயில்யன்.

வாங்க நிஜமா நல்லவன்

Thanks for the list.. I read it again !!
Look fwd more articles in this heading for dad/mum /kutties.. All the very best !Great Work!

VSBalajee
Father of Nisha and Ananya

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி பாலாஜி,

கட்டாயம் அத்தகைய பதிவுகள் வரும்

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

பகிர்வுகள்

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்