எண்ணெய் கடைக்காரர், பால்காரர், தயிர்க்காரம்மா
ஆகியோர் சிந்தாமல் சிதறாமல் லாவகமாக
வேலை பார்க்கும் அழகே அழகு!!
மாண்டிசோரி கல்வியில் POURING EXERCISE
என்று ஒரு பாத்திரத்திலிருந்து மற்றொரு
பாத்திரத்திற்கு சிந்தாமல் ஊற்றக் கற்றுத் தருவோம்.
இதுல என்ன கற்க இருக்குன்னு கேக்கறீங்களா?
கவனமாக இருந்தால்தானே கீழே சிந்தாமல்
வேலை பார்க்க முடியும்? கவனத்தை
ஒருங்கிணைக்க குழந்தை கற்கிறது.
கண்களுக்கு பயிற்சி.
சின்ஞ்சிறு கைகளுக்கு கொஞ்சமாக
பளு தூக்கும் பயிற்சி
vandhaan vadivelan
1 year ago
3 comments:
\\கவனமாக இருந்தால்தானே கீழே சிந்தாமல்
வேலை பார்க்க முடியும்? கவனத்தை
ஒருங்கிணைக்க குழந்தை கற்கிறது.
\\
நல்ல விடயம்.
ஆஹா.. அருமை..!!
நாம் சின்ன வயதில் அஞ்சாங்கல் ஆடுவோமே.. அது போல என்று நினைக்கிறேன்..
நல்ல பயிற்சி முறை.. பகிர்ந்தமைக்கு நன்றி..
ஐ..இது நாளா இருக்கே..
ஜமால் அண்ணா.. நீங்க இத உங்க பாப்பாக்கு கத்துகொடுக்கலாமே..
Post a Comment