வாங்க பெற்றோர்களே! இது உங்கள் பிளாக்.
பிள்ளைகளை பெறுவதால் மாத்திரமே பெற்றவர்கள் ஆகிவிடுவதில்லை.
நம்மில் இருந்து பிறந்தவர்கள் என்பதனாலேயே நம் பிள்ளைகள் நமக்கு அடிமையும் இல்லை.
அதனாலே நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.
சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள் parentsclub08@gmail.com ற்கு மெயில் தட்டுங்க.
வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம்.
குறள் வழிக்கதைகள்
5 years ago
15 comments:
நல்வரவு.
ஆரம்பிச்சிட்டாங்கப்பா இம்சைய குடுக்க... கோச்சிக்காதிங்க ஆன்ட்டி, வாழ்த்துக்கள்...நல்ல முயற்சி...
நல்ல செயல்..வாழ்த்துகள்.
இதில் இணைவதற்கு அஞ்சல் அனுப்பிவிட்டேன்..
வாங்க துளஸி அக்கா.
நன்றி பவன் குட்டி.
வாங்க பாசமலர்
இணைச்சுடுவோம்.
வருக வருக - நோக்கம் நல்லதாக இருக்கிறது. நல் வாழ்த்துகள்.
//
வாங்க பெற்றோர்களே! இது உங்கள் பிளாக்.
//
அப்ப இது இப்பத்தைக்கு எனக்கில்ல
மைண்ட்ல வெச்சிக்கறேன் வேணுங்கிறப்ப ஜாயின் பண்ணிக்கிறேன்
வாங்க சீனா,
வரவேற்புக்கு நன்றி.
சிவா சில விஷயங்கள் நாம தெரிஞ்சு வெச்சுக்கிறது நல்லது. அப்புறமா ஜாயின் செஞ்சுக்குங்க. ஆனா என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்குங்க.
இன்றுதான் வர முடிந்தது.....வாழ்த்துக்கள்.
வாங்க மதுரையம்பதி,
வருகைக்கு நன்றி.
இப்பத்தான் பார்த்தேன்.. என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.. மின்னஞ்சல் அனுப்பிவிட்டேன்.. நன்றி..
வாங்க கிருத்திகா,
மின்னஞ்சல் இன்னும் கிடைக்கல. கிடைத்த உடன் இணைச்சுடுவோம்.
Post a Comment