பிள்ளை வளர்ப்பு என்பது ஒரு கலை. அதை சரிவர செய்தால் தான் ஆரோக்கியமான தலைமுறை உருவாகும்.
முதலில் ஒவ்வொரு ஸ்டேஜ் ஆக குழந்தை வளரும் முறைகளை அறிந்து, அதன் பிறகு பிள்ளை வளர்ப்பு, சுட்டிக் குழந்தையை மேய்த்தல், பிள்ளைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள், பெற்றவர்கள் கையாளும் முறை,
குழந்தையை பள்ளிக்கு தயார் செய்வது எப்படி?
அவர்களிடம் என்ன மாதிரி வேலைகள் சொல்லலாம்?
பள்ளியினை தேர்வு செய்வது எப்படி? பள்ளியில் பிள்ளைகள் சந்திக்கும் பிரச்சனைகள், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு, விடுமுறை பயிற்சிகள்.
பருவ வயதில் இருபால் குழந்தைகளுக்கான பிரச்சனை, அவ்ர்களை கையாளும்முறைகள், பெற்றோர்களுக்குத் தேவையான அறிவுரை, குழந்தை மருத்துவம், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து மிகுந்த, குழந்தைகள் விரும்பும் உணவு ரெசிபிக்கள், என பல வகையான பதிவுகளை இங்கே பார்க்கலாம்.
vandhaan vadivelan
1 year ago
5 comments:
வாழ்த்துக்கள் எங்களுக்கு மேலும் மேலும் ஆப்பு வைக்காம நல்லது பண்ண வாழ்த்துக்கள்
பசங்க நமக்கு ஆப்பு வைக்க மாட்டாங்க - இருப்பினும் வைச்சா என்ன பண்றதுன்றதெப் பத்தியும் ஆலோசிக்கணும்
நீங்க சொல்றதும் சரிதான் சீனா.
அத பத்தியும் பேசலாம். நீங்களே ஒரு பதிவு போடுங்களேன்.
அவ்வ்வ்வ்வ்வ்
வாங்க சிவா,
வரும்போதே என்ன அழுகை?
எல்லாத்துக்கும் அழப்படாது.
Post a Comment