GOLDEN RULES
1. Folded the bedsheet, Got ready to school without arguments and fussing! Had breakfast on time, washed your plates and cups! hurray u got 3 stars
2. Back home.If u have kept u r shoes and bags in proper place, washed bottle and tiffin box, went to bath! GREAT U GOT 2 STARS(Do't forget to dry your towel and switch of the lights.)
3. Lunch time: Eating without spilling, with table manners not talking during the meal time, finishing lunch on time, washing cups and tumblers after each meal & tea time U WILL GET 4 STARS
4. We are ready for the class: Getting ready for the extra curricular classes and after class if u have kept u r bag in cup board - U WILL GET 2 STARS
5. Study time: Hope u have noted down the class work in u r note book, Finished home work daily, revised the class work, no incomplete class works, spent study time only for studies U r eligible for 5 Stars
6. Getting ready: It's time to get ready for next day's school. Hope u have packed all ur books and notebooks, uniforms, shining shoes and socks u get 3 stars.
7. MAKING THE ROOM AND CUPBOARD TIDY Saturday/ Sunday make sure you have arranged your dress/books cupboard. Daily make sure you are keeping your ironed/FOLDED cloths into the cupboard properly.
இது மாதிரி பிரிண்ட் செய்து ஒரு 40 பக்கம் நோட்டில் ஒட்டிவிட்டேன். அன்றாடம் நோட்புக்கில் பாயிண்ட்கள் குறிக்கப்படும். (அவங்களா
புக்கை எடுத்துக்கிட்டு வரணும். இல்லன்னா அன்றைய பாயிண்ட் மொத்தமும் கட்டாகிடும்.) இதில் எதை செய்யத் தவறினாலும் பாயின்ட் கட்.
"காட்ல மழை s.v.sekar மாதிரி அங்க கட்டு, இங்க கட்டு ", என்று சொல்லி பாயின்ட் கட் செய்யப்படுவதால் ஒழுங்காக தங்கள் வேலையைத் தானே செய்கிறார்கள்.
மாதக் கடைசியில் சேர்ந்திருக்கும் பாயிண்ட்களூக்கு ஒவ்வொரு பாயிண்டுக்கும் ஒரு ரூபாய் வீதம் பாக்கெட் மணி கொடுக்கப்படும். அதை அனாவசியமாக செலவு செய்ய விடமாட்டேன்.
மேலும் அடிக்கடி தொலைக்கும், பென்சில், ரப்பர், பேனாக்களுக்காக பணம் தங்கள் பாக்கெட்மணியிலிருந்து கட்டாகும் என்பதால் தங்கள் சாமான்களை பத்திரமாக பார்த்துக் கொள்கிறார்கள்.
அண்ணனும் தங்கையும் பரஸ்பரம் birthdaygift, rakshabandhangift, diwaligifts ஆகியவை தங்கள் பாக்கெட் மணியிலிருந்து கொடுத்துக் கொள்வார்கள்.
இந்த ரூல்களால் எனக்கு அனாவசிய டென்ஷன்கள் இல்லை. இது என்
மகன் 2nd standard படிக்கும்பொழுதிலிருந்து நடைமுறையில் இருக்கிறது.
உங்களுக்கும் இது உதவலாம் என்ற எண்ணத்தில் இதை தந்துள்ளேன்.
அடுத்தமுறை "golden rules for toddlers " என்ற பதிவுடன் சந்திக்கிறேன்.
புதுகைத் தென்றல்
22 comments:
நன்றி, பாயிண்ட்ஸ் நோட்டட்...
வாங்க இம்சை.
கொஞ்சம் கஷ்டமான rules ஏன்னா..எங்க வீட்ல ஒரு நாள் dining table..ஒரு நாள் hall இப்படி இடம் மாறும்..சரி இடத்துக்கு தகுந்த மாதிரி rules மாத்திருவோம்..
நாங்களும் அப்படித்தான் பாசமலர்,
இடத்துகு தகுந்த மாதிரி மாத்திக்கிடுவோம் தான்.
இதுல சொல்ல்ப் படாத ரூல்
சாப்பாட்டுக்கு பிறகோ ஹாலோ, டைனிங் டேபிளோ, சுத்தம் செய்யறது முறை வெச்சுக்கிட்டு அவங்கதான் செய்வாங்க.
<==
பாச மலர்
சரி இடத்துக்கு தகுந்த மாதிரி rules மாத்திருவோம்..
புதுகை தென்றல் said
இதுல சொல்ல்ப் படாத ரூல்
==>
மிலிட்டரி ரூல்ஸ்/ரூலர்ஸ்ங்கறது இதுதானோ?!
முதல் கமெண்ட்ல "ர.மணி"ங்கறதுக்குப்பதிலா த.மணின்னு மறுபடியிம் மாத்தி எழுதிட்டேன்.
வாங்க சாமான்யன்,
ஹஸ்பண்டாலஜி உங்களை ரொம்பவே பாதிச்சிருக்குப் போல.
தங்கமணிகளுக்கான கோல்டன்ருல்ஸ்
வரவே வராது.
தங்கமணிகள் பேருலயே தங்கம் இருக்கு. தனி ரூலஸ் தேவையில்ல. அவங்க எல்லோரும் ரொம்ப நல்லவங்க.
இது உங்க ஹஸ்பண்டாலஜி பதிவுலதான் வரணும்.ஆனா,இங்கு எழுதுவத தவிர்க்க முடியல.
கோல்டன் ரூல்ஸ் ஃபார் ர.மணி எப்ப வரும்?
மனுஷன் மாத்தி எழுதறதுக்குல்ல உடனே பதிலா?. நல்ல சூப்பர் ஃபாஸ்ட்தான்.
சாமான்யன் ரூல்ஸ் போடறது
பிள்ளைங்க நல்லா இருக்கணும்னுதான்.
அதுக்காக மிலிட்டரி கட்டுப்பாடு எல்லாம் டூ மச்.
அன்பு, அரவணைப்பு, கண்டிப்பு இவையாவும் சரிவிகிதமா கலந்து இருக்கறதுதான் சரியான பிள்ளை வளர்ப்பு.
இதில் எது ஒன்று கூடினாலோ/குறைந்தாலோ
பிள்ளையின் எதிர்காலம் அவ்வளவுதான்.
இந்த ரூல்ஸ்களால் நான் கத்த வேண்டிய அவசியம் மிக குறைவு.
பாயிண்ட் கட் பண்ணிட்டு போய்கிட்டே இருக்கலாம்.
மேலும் தன் வேலையைத் தானே செய்யப் பழக்கமாகிறது.
(என் மகனுக்கு ஹஸ்பண்டாலஜி தேவையே இல்லை)
Dependent child ஆக இல்லாமல் independent child & self-confident child ஆகவும் உதவியாய் இருக்கு.
அதுதான் இந்த ரூல்ஸ்களின் நோக்கம்.
கோல்டன் ரூல்ஸ் ஃபார் ர.மணி எப்ப வரும்?
நீங்க கேட்டபடி ர.மணிக்கு ரூல்ஸ் வேணாம் போட்டிடலாம்.
வலைப்பூக்களில் பதிவு எழுதும் த.மணிகளே. எல்லோரும் வாங்கப்பா.
இங்க ஒருத்தரு ர.மணிகளுக்கு கோல்டன் ரூல்ஸ் வேணும்னு கேக்கறார் பாருங்க.
<==
புதுகை தென்றல்
என் மகனுக்கு ஹஸ்பண்டாலஜி தேவையே இல்லை ==>
அவனுக்கு வரப்போற த.மணில சொல்லணும் =))
<==
புதுகை தென்றல் said
இங்க ஒருத்தரு ர.மணிகளுக்கு கோல்டன் ரூல்ஸ் வேணும்னு கேக்கறார் பாருங்க.
==>
ஹலோ,இல்லாத ஓண்ணையா கேட்டுட்டேன். ஏற்க்கனவே,நீங்க உங்க வீட்ல அமல்படுத்திட்டு இருக்கற(அல்லது அமல்படுத்த முயன்ற)தான கேட்டேன்.
அதே தான் சாமான்யன்,
அப்படி சொல்ல வைக்கனும் என்பது தான் என் குறிக்கோள்
சாமான்யன் சொன்னது.
ஹலோ,இல்லாத ஓண்ணையா கேட்டுட்டேன். ஏற்க்கனவே,நீங்க உங்க வீட்ல அமல்படுத்திட்டு இருக்கற(அல்லது அமல்படுத்த முயன்ற)தான கேட்டேன்//
இதப் பாருங்கப்பா...
<==
புதுகைத் தென்றல் said...
இங்கயும் புள்ளியா?
ஆண்டவனே!!!!!
==>
இந்த மாதிரி சின்ன விஷயத்துக்கெல்லாம் ஆண்டவனக் கூப்பிடக்கூடாது.அவர் எவ்ளோ விஷயத்தைத்தன் கவனிப்பார் பாவம்.விட்டுடுங்க.
<==
புதுகைத் தென்றல் said...
.....
.....
.....
தங்கமணிகள் பேருலயே தங்கம் இருக்கு. தனி ரூலஸ் தேவையில்ல. அவங்க எல்லோரும் ரொம்ப நல்லவங்க.
==>
பேருல தங்கம் இருந்து என்ன உபயோகம்? அப்புறம் எதுக்கு தங்கமா(நகை) வாங்கிக்குவிக்கறாங்க? தங்க மணிகளும் புன்னகை,பொன்னகைன்னு சொல்லியெல்லாம் பாக்குராங்க.ஊஹூம் நோ யூஸ்.
<==
புதுகை தென்றல் சொல்றார்
அதே தான் சாமான்யன்,
அப்படி சொல்ல வைக்கனும் என்பது தான் என் குறிக்கோள்
==>
ஹே ஹே ஹே.பாவம் நீங்க.அப்படி இருந்தாத்தான் ஹஸ்பண்டாலஜிக்கு வேலையே இல்லையே.
தங்க மணிகளூம் ரூல்ஸ் போட்டுத்தன் பார்கிறாங்க. ரங்க மணிகள் அசந்திருவோமா என்ன?.
எதுக்கும் மற்ற தங்க மணிகள்ட்ட கேட்டுப்பார்த்துகோங்க.அங்கேயெல்லாம்ரூல்ஸ் இருக்கா? அப்படி ரூல்ஸ் இருந்தா,அது எப்படி செயல்படுதுன்னு.
சாமான்யன்,
ஹஸ்பண்டாலஜி கிளாசில் உங்களுக்கு
பதில் தர்றேன்.
என் கிளாச் இப்படியா ஒருத்தருக்கு தாக்கத்த ஏற்படித்திருக்கு.
அடப்பாவமே!
ம்ம்ம். உங்க த.மணிக்கிட்ட நிறைய பேசணும்.
ம்... நல்ல நடத்தை விதிகள் தான். ரொம்ப நன்றி தென்றல்.
வாங்க நிஜமா நல்லவன்,
நன்றி.
Post a Comment